Page 11 of 12
“சுவாதி...! நைஸ் நேம்...”
அவன் அவளின் பெயரை சொன்னதைக் கேட்பதற்கு கூட இனிமையாக தான் இருந்தது!
“ரொம்ப தேங்க்ஸ் உங்க ஹெல்ப்க்கு...”
“எத்தனை தடவை தேங்க்ஸ் சொல்வீங்க...! இட்ஸ் ஓகே! ஆனால், எப்போவுமே வாழ்க்கையை முடிக்கனும்னு மட்டும் நினைச்சிடாதீங்க... எல்லா பிரச்சனைக்கும் ஏதாவது ஒரு தீர்வு இருக்கும்...”
“
...
This story is now available on Chillzee KiMo.
...
ை விஷாகன்... சரி உங்க காரிலேயே வரேன்...” என்றாள் அவள்.
“தட்ஸ் குட்!”
சுவாதி காரில் ஏறி அமர, விஷாகனும் டிரைவர் சீட்டில் அமர்ந்து விட்டு, காரை கிளப்பினான்...