Page 10 of 12
இன்ஸ்பெக்டரிடம் லாயர் சொன்னது அவர்களின் பக்கத்தில் நின்றிருந்த சுவாதிக்கும் தெளிவாக கேட்டது!
வியப்புடன் அந்த ‘லாயர் ஆபிசில் சந்தித்தவன்’ஐ பார்த்தாள்! அவ்வளவு பெரிய ஆளா இவன்???
லாயர் சொன்ன தகவலுக்குப் பிறகு இன்ஸ்பெக்டர் கம்ப்ளெயிண்டைப் பெற்றுக் கொள்வதாக சொன்னார்... தேவையான விபரங்களை எழுதி, ஒரு ஜெராக்ஸ் காப்பி எடுத்துக் கொண்ட
...
This story is now available on Chillzee KiMo.
...
துப் போல இருந்தது!
“நோ நோ! ஃபிரென்ட்ஸ்க்கு நான் வெறும் விஷாகன் தான்... நீங்க...”
“ஓ...! சாரி என் பேரை சொல்ல மறந்துட்டேன்... என் பேர் சுவாதி....”