Page 8 of 12
“என்ன கம்ப்ளெயின்ட்?” என்றுக் கேட்டார்.
“O N N ன்னு ஒரு கம்பெனி நடத்திட்டு இருந்த என் மாமா, கம்பெனி அக்கவுண்ட்ல இருந்த பணத்தை எல்லாம் எடுத்துட்டுப் போயிட்டார்... இப்போ அந்த கம்பெனிக்காக வாங்கின கடன், நிலுவையில, இருந்த பண பட்டுவாடா எதையும் கொடுக்க முடியலை...”
“ஓஹோ... உங்களுக்கும் அந்த கம்பெனிக்கும் என்ன சம்மந்தம்??”
...
This story is now available on Chillzee KiMo.
...
பேச விருப்பமில்லை...”
“பெரிய ஆளுங்களை பகைச்சுக்கிட்டு வாழ முடியாதும்மா... போ போய் ரகு சார் கிட்டப் பேசு... பேசி விஷயத்தை முடி...”
“அப்போ கம்ப்ளெயின்ட்...?”