(Reading time: 36 - 72 minutes)
Kattiruppen en katalutan
Kattiruppen en katalutan

  

“அவுராது நான் டைட்டா போட்டு வைச்சிருக்கேன்”

  

”ஓ அப்படியா” என தன் நெஞ்சில் கை வைத்து தன்னை சாந்தப்படுத்திக் கொண்டு படுத்தான்

  

”இதெல்லாம் ஒரு மாடலா எப்படி இதை பொண்ணுங்க போட்டுக்கறாங்க” என புலம்பிக் கொண்டே படுத்தான். அவன் படுக்கவும் கடவுளை நினைத்து கையெடுத்து கும்பிட்டு எதையோ வேண்டிக் கொண்டு மீண்டும் ஒருக்கழித்து படுத்தாள் அங்கித

...
This story is now available on Chillzee KiMo.
...

ச்சும் வேறு மாதிரியிருக்கவே தலையில் அடித்துக் கொண்டாள்

  

”அடப்பாவி இவ்ளோ நேரம் இதைத்தான் ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்தியா நீ”

  

“ஆமாம்” என்றான் கடினமாக

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.