Page 29 of 34
அங்கிதாவை பார்க்க எண்ணி திரும்பியவன் அதிர்ந்தான்
”அடிப்பாவி” என கத்த பதறிக் கொண்டு எழுந்தாள்
”எதுக்கு இப்ப கத்தறீங்க”
“என்னவா ஆமாம் பட்டன் எங்க” என கேட்க
”புரியலை”
“ஜாக்கெட் பட்டன் எங்க”
“பட்டனா ஜாக்கெட்டா எனக்குப் புரியலை என்ன வேணும் உங்களுக்கு”
...
This story is now available on Chillzee KiMo.
...
வேன்”
”யோவ் பட்டன் வைச்சி தக்கலையா பின்னாடி முடிச்சி போட்டிருக்கேனே அது உன் கண்ணுக்குத் தெரியலையா”
“ஆமாம் போட்டிருக்க ஒரு வேளை முடிச்சி அவுந்திடுச்சின்னா”