Page 16 of 49
அந்நேரம் வத்சலா அங்கு வந்து காதம்பரியை கண்டு சிந்தனையுடன் நீலாம்பரியை அழைத்தார்
”நீலா அம்மாடி நீலாம்பரி கொஞ்சம் முற்றத்துக்கு வாம்மா” என அழைக்க அறையிலிருந்து நீலா வத்சலாவின் குரலைக்கேட்டு வெளியே வந்தாள். முற்றத்தில் காதம்பரி இருக்கவே அவளிடம் வந்தவள்
”நீயா இங்க என்ன செய்ற” <
...
This story is now available on Chillzee KiMo.
...
தா
நீலாவோ
”தாத்தா இவள் சொல்றதை நம்பாதீங்க, அத்தானுக்கு இவளை பிடிக்காது வேணும்னே இங்க வந்து நிக்கறா” என சொல்லவும் காதம்பரி