Page 11 of 49
என்னைப் பார்த்துக்கறதுக்காக வந்த என் சித்தியும் என்னை அப்பாட்ட இருந்து பிரிச்சி தனியா ஹாஸ்டல்ல சேர்த்துட்டாங்க, கஷ்டப்பட்டு நானே வேலைக்கு போய் படிச்சி முடிச்சி வீட்டுக்கு வந்தப்பவும் என் சித்தி என்னை சேர்த்துக்கலை. நானும் வீட்டை விட்டு வெளியே வந்து என் படிப்புக்கு ஏத்த வேலையில இறங்கினேன்.
15 வருஷமா நான் பாசத்துக்காக ஏங்கின ... ுதுசா வாழ்க்கை வரப்போகுது அதுல ஊர் கண்ணு என்னத்துக்கு வீட்ல இருக்கறவங்க கண்ணே படும் போல, முதல்ல கல்யாண வேலைகளை செய்ய நல்ல நாளா பார்த்து ஆரம்பிக்க சொல்லு வள்ளி
This story is now available on Chillzee KiMo.
...