Page 22 of 49
“ஆனா அழகர் இங்க வரலையேம்மா அவன் வர இன்னும் 15 நாள் இருக்கு”
“ஓ அப்படின்னா அவர் சிங்கப்பூர்ல இல்லையே எங்க போனாரு” என கேட்க நீலா வந்தாள்
”அழகர் அத்தான் மலேஷியால இருக்கற தன் நண்பரோட தங்க போயிருக்காரு. வந்துடுவாரு மீசூயி நீங்க ஏன் இங்க வரனும், உங ... an>”
“போதும் இது என் வீடு, என் வீட்ல நீ ஆட்சி செய்யாத, யார் இருக்கனும் யார் இருக்க கூடாதுன்னு முடிவு எடுக்க வேண்டியது அழகர்தான், அவன் வரட்டும் அதுவரைக்கும் இந்த
This story is now available on Chillzee KiMo.
...