Page 24 of 49
இதனால் வீட்டில் 4 பெண்களும் தங்களுக்குள் அவ்வப்போது திட்டிக் கொண்டும் சண்டை போட்டுக் கொண்டும் அவர்களது சண்டைகளை தீர்க்கும் பொறுப்பை வத்சலாவும் தாத்தாவும் ஏற்றுக் கொண்டார்கள்.
அழகர் நீலாவைத்தான் திருமணம் செய்துக் கொள்ளப்போகிறான் என தெரிந்தும் நீலா மற்றவர்களுடன் சண்டை போடுவது விட்டபாடில்லை.
மீசூயியும் அழகருக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
க கேட்டுப் பார்த்து ஓய்ந்தார். அவள் தயாராக இருந்தாலும் அவளது கணவன் தயாராக இல்லை.
பணத்திற்கு ஆசைப்பட்டு அவனும் வீம்பு பிடிக்க இனி பிரச்சனையை முடிக்க சிறந்தவழி தன்