(Reading time: 63 - 125 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

வீட்டுக்குள் நுழைந்த மீசூயியை கண்ட நீலாம்பரி குழம்பினாள். காதம்பரியோ

  

மீசூயியா எதுக்காக இங்க வந்திருக்காங்கஎன நினைத்துக் கொண்டாள். அவளுக்கு மீசூயி அழகர் காதல் பற்றி தெரியாது.

  

மீசூயி வந்த நேரம் ரகுராமன் அங்கு இருந்தார்

  

வணக்கம்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆனா இங்க நீலாம்பரி கல்யாணத்துக்கு தயாராயிட்டாளே”

  

எனக்கு தெரியும் ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு, நான் இங்க பிரச்சனை பண்ண வரலை நான் அழகரைப் பார்க்க வந்தேன்

2 comments

  • இருந்தாலும் மீசூய்யையும் அழகருக்கு கல்யாணம் கட்டியிருந்திருக்கலாம். மகிழ்ச்சியான முடிவு

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.