Page 25 of 49
தந்தையிடம் சொல்வதுதான் என உணர்ந்து உண்மையை தாத்தாவிடம் சொல்ல அதனால் அவருக்கு மாரடைப்பு ஏற்ப்பட்டது. 1 வாரம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப்பின் உடல் நலம் தேறி வீட்டிற்கு வந்து சேர்ந்தார் தாத்தா.
இன்னும் 2 நாட்கள் இருந்த நிலையில் அழகர் மலேஷியாவை விட்டு விக்கியுடன் ரங்கராஜனை காண அவர் வீட்டுக்கு வந்தான்
...
This story is now available on Chillzee KiMo.
...
னேன் அப்புறம் என்னாச்சின்னு தெரியலை அவள்ட்ட இருந்து எந்த பதிலும் வரலை, ஒருவேளை வீட்ல பிசியா இருக்கலாம் மாமா ஊருக்கு போனதும் தெரியும் எந்த பிரச்சனையா இருந்தாலும் சரி நான் பார்த்துக்கறேன்”