Page 28 of 49
நீலா வாழ்க்கையை கெடுக்க காதம்பரி என்ன அவள் அம்மா ரதி வந்தாலும் சரி நான் விடமாட்டேன்” என உறுதியாகச் சொல்ல அழகரும் டைம் சொன்னான்.
இரவு நேரம் ஏர்போர்ட்டில் அழகர், ரங்கராஜன், விக்கி, ராமசந்திரனும் தயாராக இருந்தார்கள். சென்னை பிளைட் வந்ததும் அதில் ஏறினார்கள்.
அழகரோ
”ரொம்ப நாள் ... கல்யாணத்தோட என் கல்யாணத்தையும் முடிச்சிக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...