Page 31 of 49
காதம்பரியை இழுத்து திட்டலானார். அவரது கத்தல் சத்தம் கேட்டு அழகர் வத்சலாவை விட்டு காதம்பரியைப் பார்த்தான்
”காதம்பரி என்ன துணிச்சல் உனக்கு இப்படியா நீ செய்வ” என ராமசந்திரன் தன் மகளிடம் கோபித்துக் கொள்ள
”அப்பா எனக்கு அழகர் அத்தான் வேணும்பா” என கெஞ்சினாள் காதம்பரி
“முடியாது அழகர் என்ன பொருளா நீ கேட்டதும் வாங்கிக் கொடுக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ிடுச்சி”
“ஆனா அது யாருக்கும் தெரியாம ரகசியமா செஞ்சிக்கிட்டதுப்பா அது செல்லாது”
“வேணாம் காதம்பரி சின்ன பொண்ணாச்சேன்னு பார்க்கறேன், உன் அம்மா புத்தி அப்படியே