Page 33 of 49
“வாயை மூடு, சின்ன பொண்ணாச்சேன்னு நானும் விட்டுக்கொடுத்துட்டு போனா ரொம்ப ஓவராதான் நடந்துக்கற, அப்படியே உன்னை தரையோட தரையா வெச்சி புதைச்சிடுவேன். எப்ப பாரு நீலாம்பரியோடவே போட்டி போடு வேற எதுவும் தெரியாதா உனக்கு”
”அத்தான் எனக்கு உங்களை பிடிச்சிருக்கு”
“எனக்கு உன்னை சுத்தமா பிடிக்கலை”
“காரணம் என்ன”
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ுத்துக் கொண்டு அவசரமாக அந்த வீட்டை விட்டு வெளியே சென்றார். வெளியே சென்றவர் தான் வந்த டாக்சியில் ஏறி மதுரை ஏர்போர்ட் வந்தவர் அங்கிருந்து சென்னைக்கு சென்று அங்கிருந்து சிங்கப்பூர் சென்று ரதியிடம்