Page 34 of 49
காதம்பரி செய்த பிரச்சனையை கூறி ரதியையும் திட்டிவிட்டு நீலாம்பரி திருமணத்திற்காக அவர் சார்பாக பரிசு பொருட்களும் சீர் வரிசையும் நகை துணி மணி என அனைத்தையும் வாங்கிக் கொண்டு மீண்டும் மதுரைக்கு வந்தார்.
ராமசந்திரன் காதம்பரியை அழைத்துச் சென்றதும் அடுத்து அழகர் பார்வையில் விழுந்தாள் மாயா
”வாடி என்கிட்ட வாடி” என அவளை குரூரமாக அழைத்தான் அழகர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ல் எந்த இடத்தில் அருவாள், கத்தியிருக்கும் என அவனுக்குத் தெரியும் சட்டென அருவாளை அவன் கையில் கொடுத்து
”சாவு நீ செத்த அடுத்த நொடி மாயாவை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன், சாவுடா உன்