Page 27 of 49
“ஆமாம் எப்படியும் நீ படிச்ச படிப்புக்கு உனக்கு வேலை கிடைச்சிடுச்சி. அவளை கல்யாணம் பண்ணிக்க இந்த ஊரு சிட்டிசன் ஆயிடுவ அவளும் வாத்தியார்தான் உனக்கு வருமானம் இல்லைன்னாலும் அவள் சம்பாதிச்சி போடுவா”
“அதுக்கு பதிலா நான் காதம்பரியை பார்த்தா ஏன்னா அவளும் பணக்காரிதானே”
“அவள்ட்ட மாட்டாத, அவ ... ்க முடியும்
This story is now available on Chillzee KiMo.
...
“நல்லாவே புரியுதுப்பா சரி எப்ப கிளம்பறீங்கன்னு சொல்லுங்க, நானும் வரேன் என் பொண்ணு