Page 39 of 49
“நீ போம்மா நீயிருந்தா மீசூயி உன்னை விடமாட்டா, நான் எப்படியாவது அவளை அனுப்பறேன், நீ போ வராத, நானே வரேன் உள்ள போய் கதவை சாத்திக்க போ” என சொல்ல அவளும் சென்றுவிட்டாள்.
அழகரோ விக்கியைப் பார்த்தான்.
”ஏண்டா மீசூயிக்காகதானே நீ வந்த”
“ஆமாம்ணா”
“இங்க நின்னு என்னடா செய்ற போடா போய் அவள்ட்ட நீயும் ஒருபக்கம் பேச
...
This story is now available on Chillzee KiMo.
...
”என்னடா நீ ஒரு வீரன் எதுக்கு என்கிட்ட தயங்கற தைரியமா கூப்பிட்டு பேசு” என சொல்ல அவனோ திரும்பி அந்த பெண்ணையும் அந்த குழந்தையையும் பார்த்துவிட்டு
”தாத்தா அந்த குழந்தை”