Page 41 of 49
”அப்பா இப்பவும் நீங்க அவருக்காகதான் துணை போறீங்களா, இந்தாளாலதான் நான் உங்களை தப்பா புரிஞ்சிக்கிட்டேன், என்னை தாத்தா நாடு கடத்தினாரு இந்தாளை நான் சும்மா விடமாட்டேன்” என பாய்ந்தவனை தடுத்தார் தாத்தா
”வேணாம்டா வேணாம் தப்பு, அவன் மேல இல்லை உன் மேலதான்”
“நானா எப்படி தாத்தா”
“ஆமாம் அன்னிக்கு நீ ஏன் உன் அப்பாவை தப்பா புரிஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஜனோடது. இந்த குழந்தைக்காகத்தான் அவன் இங்க வந்தான் உனக்காக இல்லை. தனக்குன்னு வாரிசு வேணும்னு ஆசைப்பட்டவன் இப்ப இவளால பையன் பிறக்கவும் இப்ப இந்த குழந்தையை வாங்கிட்டு போக வந்திருக்கான்”