Page 44 of 49
என்னை மன்னிச்சிடு அழகர்” என சொல்ல
”இல்லைப்பா இல்லை வேணாம் அப்படி சொல்லாதீங்க, மன்னிப்பெல்லாம் கேட்காதீங்க, நான்தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன் என்மேலதான் தப்பு, எனக்கு தாத்தா தண்டனை கொடுத்தது சரிதான். நான் தப்பானவன்தான் உங்க மேல நம்பிக்கையில்லாம உங்களை நான் தப்பா புரிஞ்சிக்கிட்டதுக்கு எனக்கு இந்த 1 வருடம் தண்டனை குறைவுதான் அப்பா, நான் உங்களை தப்பா நினைச்சத
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் சென்றான்
”என்ன முடிவு எடுத்திருக்க” என கேட்க அவளோ வத்சலாவை பார்த்துவிட்டு
”நான் விக்ரமையே கல்யாணம் செய்துக்கிறேன்” என சொல்ல அழகர் மகிழ்ந்தான்