Page 11 of 33
”நீ என்னவோ சொல்லிட்டு இருந்தியே என்னது மறுபடியும் சொல்லு” என கேட்க
”நான் உண்மையை சொல்றேன் விளையாடலை”
”சரி இப்ப என்ன, நீ பெரிய ஆளு, பெரிய படிப்பு படிச்சிருக்க பெரிய பெரிய நாடுகள்ல படிச்சிருக்க, இதை நிரூபிக்க பார்க்கற, சரிம்மா நான் ஒத்துக்கறேன் போதுமா, நீ உலகம் முழுக்க சுத்தினவளாவே இருந்துட்டு ... யானதும் தானாகவே வண்டி நின்றுவிட அவசரமாக காரை ஓரமாக நிறுத்திவிட்டு எதையோ யோசித்து தனக்குத்தானே திட்டிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.
அங்கிதா சென்றதும் வீட்டுக்குள் நுழைந்த ஜெகவீரன்
This story is now available on Chillzee KiMo.
...