Page 15 of 33
சொக்கன்கிட்ட போகனும், நாம ஏன் பயப்படனும், நாம நேருக்கு நேர் நின்னு அவன்கிட்ட பேசலாம், நாம எவ்ளோ பெரிய தைரியசாலின்னு அவன் தெரிஞ்சிக்கட்டும், ஒத்தாளா நின்னு நான் 3 பேரை செருப்பால அடிச்சிருக்கேன்
ஏன் அவனையே நான் கன்னத்தில அடிச்சிருக்கேன். அப்புறம் என்ன இவ்ளோ தைரியமான பொண்ணை கேவலமா பேச எப்படி அவனுக்க ... கிவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன வேணும்” என கேட்க
”நீதான் வேணும்” என அவன் சட்டென சொல்லவும் தடுமாறினாள்