Page 16 of 33
”என்ன உளர்றீங்க”
“உளர்றல இறங்கு”
“முடியாது நான் வீட்டுக்கு போகனும்”
”கார்ல பெட்ரோல் இல்லாம எப்படி வீட்டுக்கு போவ முதல்ல இறங்கு” என அவளை அதட்ட அவளும் காரை விட்டு இறங்கி நின்றாள்.
ஜெகவீரன் வரும் போதே அஞ்சலியையும் அழைத்து வந்ததால் அவள் உ
...
This story is now available on Chillzee KiMo.
...
ு முகத்தை திருப்பிக் கொள்ள அவளின் கோபத்தைக் கண்டு இனி இவளிடம் பேசுவது வேஸ்ட் என அறிந்தவன் உடனே அஞ்சலியிடம்
”அஞ்சலி குட்டி நீ சமத்து பாப்பாதானே”