Page 17 of 33
“ஆமாம்”
”நல்ல பொண்ணு தானே”
“ஆமாம்” என்றாள் தலையை பலமாக ஆட்டி ஆட்டி
”அப்ப உனக்கு ஒரு வேலை தரேன், இந்த அக்காவை பத்திரமா நீதான் பார்த்துக்கனும், எங்கயும் விட்டுடாத, அப்புறம் இந்த அக்கா தொலைஞ்சிடும், தேட முடியாது சரியா நீ பத்திரமா இந்த அக்காவை கூட்டிட ... ”எம்புட்டு நேரம் மத்தவங்கள்லாம் வந்துட்டாங்க நீங்கதான் லேட்” என சொல்லிக் கொண்டே அங்கிதாவை பார்த்தான்
”என்னம்மா நீயிருக்க அண்ணா எங்க”
This story is now available on Chillzee KiMo.
...