Page 21 of 33
“ஓ அப்படியா சரி உன்னால அவரை பிடிக்க முடிஞ்சிருந்தா எதுக்காக என்கிட்ட சண்டைக்கு வர்ற”
“அவர் உன்கிட்டதான் மயங்கி கிடக்கறாரு அதான்”
“நான் ஒண்ணும் அவரை மயக்கலை”
பொய் சொல்லாத இதோ உன் கலரு, உன் பணம், உன் காரு இதுதான் அவரை உன் பக்கம் இழுத்திருக்கு”
“ ... அப்ப உனக்கு அவர் மேல எந்த ஈர்ப்பும் இல்லையா”
This story is now available on Chillzee KiMo.
...
“ஆமாம்”
“அவரை உனக்கு பிடிக்கலை”
“ஆமாம்”