(Reading time: 4 - 8 minutes)
En mel aasai illaiya
En mel aasai illaiya

தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 43 - நவ்யா

"ஜனனி, நீ இங்கே என்ன செய்ற?" விஸ்வநாதன் உருமுவதுப் போல ஜனனியை தன் வீட்டில் பார்த்ததும் கேட்டார்.

   

ஜனனிக்கு அவரைச் சந்திக்க விருப்பம் இருக்கவில்லை. இப்போது எதிரே வந்து விட்டார், பேசாமல் போகவா முடியும்?

   

முடிந்த அளவு அமைதியான குரலில், "காருண்யா மேடம் வரச் சொன்னாங்க சார்," என்றாள்.

   

விஸ்வநாதன் அவளை எரித்து விட விரும்புபவர் போல முறைத்தார்.

   

"எதுக்கு? இன்னும் அவ வாழ்க்கையைக் கெடுக்க என்ன பாக்கி இருக்கு?"

   

"சார், மெதுவா பேசுங்க. அங்கே உங்க மகளும், தர்மா சாரும் பேசிட்டு இருக்காங்க."

   

"என்ன பேசுறாங்கன்னு தான் தெரியுமே. உன்னை எவ்வளவு

...
This story is now available on Chillzee KiMo.
...

   

"சார், என்னன்னு தெரியாம பேசாதீங்கன்னு நேத்தே சொன்னேன்."

   

"உன் கிட்ட எனக்கு என்ன பேச்சு. நானே காருண்யா கிட்டப் பேசுறேன். தர்மா போல யாருமே கிடையாது. அவளுக்கு ஏன் புரிய மாட்டேங்குது??"

   

"விஸ்வநாதன் சார், நான் சொல்றதைக் கேளுங்க. அவங்க தனியா பேசிட்டு இருக்காங்க," என ஜனனி தடுக்க முயல்வதை மதிக்காமல் மூடி இருந்த கதவைத் திறந்தார் விஸ்வநாதன்.

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.