Page 19 of 34
சிறிது நேர பயணத்திற்கு பின் அபியின் பங்களா வந்தது பெரிய பங்களா வெள்ளை நிறத்தில் பார்க்கவே கண்கள் விரியும், பளிங்கு மாளிகையை போன்ற தோற்றம் வரவழைக்க வெள்ளை மார்பிள்ஸ்கள் கொண்டு கட்டப்பட்ட பங்களா அது, கிரானைட் கற்களை கொண்டு காம்பவுண்ட் சுவர் எழுப்பியிருந்தார்கள், பெரிய இரும்பு கேட், அதற்கடுத்து பெரிய கார்டன், ஸ்விம்மிங் பூல், வாட்டர் பால்ஸ், விதவிதமான பூச்செடிகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
இது என்ன ஆரத்தியா எனக்கா” என அபி வியப்பாக கேட்க அதற்கு ரேவதியோ
”பின்ன ஊர்க்கண்ணே உன் மேலதான் இருக்கும்” என சொல்லியபடியே ஆரத்தி எடுத்துவிட்டு