Page 21 of 34
மகளை பார்த்து நீண்ட பெருமூச்சுவிட்டபடியே கிச்சன் நோக்கி விரைந்தார்.
அதே நேரம் யுவன் வந்தான் கூடவே ரேவதியும் வந்தாள், ரேவதியோ அமைதியாக வந்தாள் அவள் முகம் வாட்டமாக இருந்தது யுவனின் முகமோ கலவரமாக இருந்தது இருவரின் முகத்தைக்கண்டும் ஏன் என கேள்வி எழுப்பாமல் இருந்தாள் அபி அது அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது ரேவதியோ அபியிடம் வந்ததும்
<
...
This story is now available on Chillzee KiMo.
...
ன தன்னையே சமாதானமாக்க ரேவதியோ
”சாரி அபி திடீர்ன்னு கல்யாணம் நடந்துடுச்சி சாரி”
”பரவாயில்லை எப்ப கல்யாணம் ஆச்சி”