Page 2 of 8
"அதெல்லாம் ரகசியம் கீதா அக்கா... ஷேர் பண்ணக் கூடாது..." என்றாள் வீணா கண் சிமிட்டிக் கொண்டு!!!
"அன்னைக்கு அவினாஷ் ரொம்ப ஃபீல் செய்தாரு... நீ ரொம்ப ஒல்லியாயிட்டேன்னு..."
"க்கும்... அதெல்லாம் சும்மா அக்கா... ஒய்ஃப் கொஞ்சம் குண்டானாலே என்ன இப்படி வெயிட் போட்டுட்டேன்னு கிண்டல் பண்ணுவாங்க..."
கீதாவும், வீணாவும் பேசுவ ... p>"எனக்கு தெரியும் கீதாக்கா ஏன் இந்து இன்னைக்கு அமைதியா இருக்கான்னு..."
"ஆமாம்... இவங்களுக்கு தான் என் மைன்டை படிக்குற பவர் இருக்கு... வாயை மூடு!" என்றாள் இந்து வெடுக்கென்று!
This story is now available on Chillzee KiMo.
...