Page 5 of 8
"என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க? அப்படி எல்லாம் யோசிக்காதீங்க!"
"விடுங்க, வயசானா பேச்செல்லாம் அப்படி தான்..."
தான் எடுத்து வந்திருந்த பையினில் இருந்து ஒரு சின்ன பொட்டலத்தை எடுத்துப் பிரித்தாள் மகேஸ்வரி.
அதில் புத்தம் புதிதாக மின்னிய நான்கு தங்க வளையல்கள் இருந்தன.
"இந்தாம்மா அருந்ததி! உங்க
...
This story is now available on Chillzee KiMo.
...
ொன்னது என்பது வரை புரிந்தது.
லக்ஷ்மி, தன் வயதிற்கே உரிய அனுபவத்துடன்,
"சின்ன பசங்க மெல்ல தான் கத்துப்பாங்க. ஆனால் கத்துப்பாங்க... நீங்க குளிச்சிட்டு வாங்க,