Page 3 of 27
”ஹனிமூன்க்கு ஒண்ணு” என சொல்ல சாந்தி வாய் பிளந்தார்
”ஹனிமூனா எதுக்குடா அது”
”அம்மா கல்யாணம் ஆன எல்லாரும் கண்டிப்பா ஹனிமூன் போய் வரனும்மா”
”ஷ்ஷ் அதுக்கு கூட பட்டுப்புடவை எடுக்கனுமா இதெல்லாம் ரொம்ப அதிகப்படியா இருக்கு”
”நீ சும்மாயிரும்மா எல்லாம் எனக்குத் தெரியும்”
”சாந்தி விடு விடு,
...
This story is now available on Chillzee KiMo.
...
க்குதானா, உன் அம்மாவுக்கு இல்லையா, இங்க பாரு என்னை போட்டு பிராண்டறா இவளையும் கொஞ்சம் கவனி” என சொல்ல ஜீவாவோ
”அய்யோ நான் மறந்தே போயிட்டேன்பா“
”எது அம்மாவையா”