(Reading time: 31 - 61 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”அதெல்லாம் அப்படித்தான், இப்பதான் உன் அம்மாவுக்கு பதவி உயர்வு கிடைச்சிருக்கே, புது பதவி வந்தாலே மிடுக்கு வர்றது சகஜம்தானே”

  

”எந்த பதவியை சொல்றீங்கப்பா“

  

”மாமியார்ங்கற பதவியை சொல்றேன்”

  

”ஓஹோ” என இழுத்து சொல்லி கலகலவென சிரித்தான் ஜீவா

  

சாந்தியோ அங்கிருந்த பட்டுப்புடவை கவுன்டரில் அமர்ந்துக் கொ

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தினாள் என புரிந்துக் கொண்டவன், அங்கு சாந்தி தேர்ந்தெடுத்து வைத்திருந்த புடவைகளை பார்த்தான், ஒவ்வொன்றாக கையில் எடுத்துப் பார்த்தான் அருமையாக இருந்தது உடனே தன் தாயை மெச்சிக் கொண்டான்

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.