Page 23 of 28
ஆக்ரோஷமாக நடந்த இந்த போட்டியை காணவே மக்கள் கூட்டம் அலைமோதியது. இறுதி சுற்று என்பதால் அங்கிதாவும் உற்சாகமானாள் மாயாவோ ஜெகவீரனை நினைத்து பதட்டமானாள். மற்றவர்களுக்கு அதீத நம்பிக்கை போலும் அவர்கள் விடாமல் கைகளை தட்டி உற்சாகப்படுத்தினார்கள். போட்டி மும்முரத்தில் யாரும் யாரையும் கவனிக்கவில்லை முக்கியமாக சொக்கன் போட்டி தலைவரை அழைத்துக் கொண்டு மதுரை ... ையில் கிடத்தி அவனது கையை முறுக்கி ஒருவழியாக
This story is now available on Chillzee KiMo.
...
தோற்றதாலும் பலம் போனதாலும் தரையிலே படுத்துவிட்டான் முத்து. ஜெகவீரன் மட்டும்