Page 2 of 6
உமேஷின் பரபரப்பு அவளுக்கு எந்த பெரிய ஆர்வத்தையும் கொடுக்கவில்லை. ஆனால் அவன் அவள் மொபைலில் அழைத்ததும், மறுக்காமல் பேசியது இனிய உணர்வைக் கொடுத்தது.
பெரிய மனுஷியைப் போல ஊருக்கு உபதேசம் கொடுத்தாலும், அவளும் மனதளவில் இளைஞி தானே! அவளின் காதலன் அவளை நேசிக்க வேண்டும் என்று அவளும் விரும்பினாள்.
மனம் எல்லாம் பரவசம் பொங்க உமேஷ் வரக் காத்திருந்தாள் ஜனனி.
...
This story is now available on Chillzee KiMo.
...
் எதுக்கு உன்னை கூப்பிட்டேன் தெரியுமா?" என ஜனனி கேட்க, உமேஷ் அவளிடம் ஒரு ஹெல்மெட்டை நீட்டினான்.
"பைக்ல போறப்போ சரியா கேட்காது. அங்கே போய் பேசலாம் ஜானி!"