Page 5 of 6
அது ஒரு சேட் மெசேஜ் ஸ்க்ரீன் ஷாட்.
Sugumar – Nasim confirmed it just now. Congrats Umesh. U GOT THE PROJECT!
Me – WOW! Thanks, Sugumar. All thanks to you.
Sugumar – All the best. Make me proud.
Me – I will.
ஆச்சர்யம் கண்களில் மின்ன, "உமிஷ்," என ஜனனி சொல்ல, உமேஷ் அமர்ந்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...
்கை ஸ்பூனில் எடுத்து ஜனனிக்கு ஊட்டி விட்டான்.
"ரொம்ப ஹாப்பியா இருக்கேன் ஜானி!"
ஜனனியும் அதே ஸ்பூனில் உமேஷிற்கு கேக்கை ஊட்டி விட்டாள்!