Page 4 of 6
"நீ ஆர்டர் செய், நான் சொல்றேன்."
ஜனனி மெனுவை மேலோட்டமாகப் பார்த்து லெமன் கிரீன் காபி ஆர்டர் செய்தாள். உமேஷ் தனக்கும் அதையே கொண்டு வரச் சொன்னான். சர்வர் அங்கிருந்து நகர்ந்துச் சென்றதும் ஜனனி உமேஷை ஆவலுடன் நோக்கினாள்.
உமேஷும் அவளை காக்க வைக்காமல் விஷயத்தை பகிர்ந்தான்.
"சொன்னா நம்ப மாட்ட ஜானி. ஒரு ஹாப்பி நியூஸ் வந்துச்சு அதை உன
...
This story is now available on Chillzee KiMo.
...
சொல்லு உமிஷ்!" என்றாள்.
உமேஷ் தன்னுடைய மொபைலில் இருந்த ஒரு புகைப்படத்தை அவள் முன் நீட்டினான்.
ஜனனி மொபைலை கையில் வாங்கி என்ன என்றுப் பார்த்தாள்.