Page 3 of 6
உமேஷ் சொன்னதை ஆமோதித்து ஜனனி தலை அசைக்கவும், உமேஷ் உடனடியாக பைக்கை ஸ்டார்ட் செய்தான்.
ஐந்தே நிமிடங்களில் ஒரு பெரிய பேக்கரியின் முன் பைக்கை நிறுத்தினான் உமேஷ்.
இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள். உமேஷ் எதிரில் வந்த கடை சிப்பந்தியிடம் கை அசைத்துக் கொண்டே நடந்தான்.
"என்ன செய்ற உமேஷ்??" ஜனனி அவனின் செய்கையை கவனித்ததால் கேட்டாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
ர்டர் செய்துட்டு தான் உன்னை பிக்கப் செய்ய வந்தேன், ஜானி. வேற என்ன வேணுமோ அதை இப்போ ஆர்டர் செய்! இது ஸ்பெஷல், என்னோட ட்ரீட்!"
"என்னடா என்ன எல்லாமோ செய்ற?"