Page 4 of 9
பொதுவாக தேவை இல்லாமல் ஆஃபிசின் மற்ற பகுதிக்கு செல்பவன் இல்லை என்பதால் சுவாதி இருந்த லாஜிஸ்டிக்ஸ் டிபார்ட்மென்ட் பக்கம் சென்று நேராக அவளுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுக்கலாமா வேண்டாமா என்று ஒரே ஒருத் தடவை யோசித்தான்...
சுவாதியைப் பற்றி யோசித்து விட்டு அவனால் சும்மா இருக்க முடியுமா என்ன? உடனேயே அவளை சந்திக்க லாஜிஸ்டிக்ஸ் டிபார்ட்மென்ட் நோக்கி கிளம்பினான்...
...
This story is now available on Chillzee KiMo.
...
கே இருந்த வசுந்தராவிற்கு அவர்கள் இருவரும் தெரியாமல் மோதிக் கொண்டதை தவிர வேறு எதுவும் புரியாததால் சுவாதி விஷாகனை இடித்து விட்டோமே என்ற அதிர்ச்சியில் நிற்கிறாள் என நினைத்துக் கொண்டாள்.