Page 4 of 7
“எதுக்கு சுந்தரி தட்டு? சான்ட்விச் கொடு. நான் காருல போறப்போ சாப்பிட்டுட்டே போவேன்”
“உங்களுக்காக இட்லி செய்தேன். உட்காருங்க. இதோ எடுத்துட்டு வரேன்”
“அதெல்லாம் சாப்பிட டைம் இருக்காது”
சுந்தரி சூடான இட்லியும், சுவையான வெறுங்கறியையும் எடுத்து வந்து அவனுக்குப் பரிமாறினாள்.
“டைம் இல்லை சுந்தரி
...
This story is now available on Chillzee KiMo.
...
போட்டீயா?” – வாக்கிங் முடித்து வந்த அருணாச்சலம் குரல் கொடுத்தார்.
“நீங்க இருங்க மாமி நான் மாமாக்கு கொடுத்துட்டு வரேன்” – சுந்தரியே டீ இருந்த டம்ப்ளரை எடுத்துக் கொண்டு போனாள்.