(Reading time: 9 - 18 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 21 - பிந்து வினோத்

  

விஷாகன் நானே வருகிறேன் என்று சொன்னது சுவாதிக்கு அதிர்ச்சியாக இருந்தது... ஆனால் இன்ப அதிர்ச்சி...

  

நிர்மலாவிடம் கூட அவள் சொல்ல தயங்கியதை விஷாகனிடம் மட்டும் தான் அவளால் சொல்ல முடிந்தது...

  

அவன் கட்டாயம் உதவுவான் என்ற நம்பிக்கையும் இருந்தது...

  

விஷாகன் அவனே வருகிறேன் என்று சொல்லி விடவும் சுவாதிக்கு மனதில் இருந்த கலக்கங்கள் எல்லாம் சூரியனை கண்ட பனியாக தானாக மறைந்துப் போனது...

  

தன்னுடைய நிச்சயதார்த்தத்தை நினைத்து கூட சந்தோஷப் படாதவள், விஷாகன் வர போகிறான் என்பதற்காக சந்தோஷப் ப

...
This story is now available on Chillzee KiMo.
...

பேசிக் கொண்டிருக்க, சேகரின் அருகே அமர்ந்திருந்த விஷாகனின் முகம் எதனாலோ கல்லை போல இறுகி இருந்தது...

  

காரணம் என்னவாக இருக்கும்...??? எவ்வளவு யோசித்தும் அவளுக்கு புரியவில்லை...!

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.