Page 31 of 42
அவளது தோளை பிடித்து உலுக்கினான். உலுக்கியதில் கண்கள் திறந்தவள் வெகு அருகில் தன்னை அணைத்திருந்தவனைக் கண்டு விலகினாள்
”விடுங்க என்னை”
“ஏன்”
“விடுங்க நான் போகனும்”
“பயப்படாத வீட்ல யாரும் இல்லை”
“விடு ... ோ
This story is now available on Chillzee KiMo.
...
கார் இருக்கவே நிம்மதியடைந்தவன் காருக்கு பக்கத்தில் கோபமாக நின்றுக் கொண்டிருந்த