Page 18 of 19
துணிச்சலுடனே இருந்தான்.
அன்பு இருந்த இடத்திற்கு வந்ததும் வராததுமாக அபி அவனிடம் கத்தினாள்
”எங்கெல்லாம் உங்களை தேடறது உங்களை காணலைன்னு நான் எவ்ளோ பயந்துட்டேன் தெரியுமா, உங்களுக்கு கொஞ்சம் கூட பொறுப்பேயில்லை இப்படியா நடந்துக்கிறது” என சகட்டு மேனிக்கு அவள் திட்ட அது அவனுக்கு வியப்பையும் கூடவே அவள் திட்டியதில ... ுணிந்து அவளது கையை தன் கையால் ஏந்தினான்
This story is now available on Chillzee KiMo.
...