Page 13 of 22
”ஏதாவது தோணுதா”
”இல்லையே”
”ப்ச்” என அலுத்துக் கொண்டவன் மெதுவாக அவளின் கன்னத்தில் முத்தம் வைக்கவும் அவளுக்கு பிடிக்கவில்லை
”அய்யே சீ எதுக்கு இப்படி என் கன்னத்தை எச்சி பண்ற” என எழுந்து நின்றுவிட ஜீவா அதிர்ந்தான்
”சக்தி இன்னிக்கு நமக்கு சாந்தி முகூர்த்தம் இப்படியெல்லாம் பேசக்கூடாது, உனக்கு
...
This story is now available on Chillzee KiMo.
...
ு கால் வலிக்கப் போகுது” என சொல்ல அவளும் அமைதியாக அமர்ந்துக் கொண்டாள். அவள் அமர்ந்த பின்பு பேச வாயெடுத்தான் ஏனோ வார்த்தை வரவில்லை, எப்படி சாந்தி முகூர்த்தத்தை பற்றி அவளிடம் பேசி புரிய வைப்பது என