Page 15 of 22
நினைவுக்கு வரவும் அந்த நினைப்பில் அமைதியாகிப் போனாள். அவளின் அமைதியை தொடர்ந்து அவனும் அவளுக்கு ஊட்டிவிட்டபடியே
”சக்தி” என பேச தொடங்க அவளோ ம் கொட்டலானாள்
”கல்யாண பந்தம்ங்கறது உனக்கும் புதுசு எனக்கும் புதுசு, எல்லாத்துக்கும் நாம அனுசரிச்சி வாழ பழகிட்டோம்னா வாழ்க்கை இன்பமா இருக்கும்”
”ம்”
”கல்யாணம் செ
...
This story is now available on Chillzee KiMo.
...
்கும்”
”நான் சொல்ல மாட்டேன்”
”சரி விடு நீ சொல்லவேண்டாம் ஆனா என்னைபத்தி நான் சொல்றேன் கேட்பியா”
”உன்னைப் பத்தி என்ன நான் தெரிஞ்சிக்கனும்”