(Reading time: 22 - 43 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

  

”என்னது”

  

”அதான் சாந்தி முகூர்த்தம்”

  

”ஆனா அதைபத்தி நீ விளக்கம் சொல்லலையே”

  

”ஓ ஆமாம்ல அது வந்து எப்படின்னா நீ என்னை தப்பா நினைச்சிக்க கூடாது அதனாலதான் தயங்கிறேன்”

  

”நான் உன்னை தப்பாவே நினைக்க மாட்டேன், நீ சொல்லு சாந்தி முகூர்த்தம்னா என்ன”

  

”அது ஒண்ணும் பெரிய விசயம் இல்லை, ச

...
This story is now available on Chillzee KiMo.
...

p>  

”நீயும் ஒரு பொம்பளைதானே”

  

”நானா இல்லையே நான் ஆண்பிள்ளை” என உளறி வைக்க அதைக்கேட்டு ஜீவாவின் உடல் அதிர்ந்தது. குழம்பினான் புரியாமல் தவித்தான் அவள் தெளிவாக இருந்தாள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.