Page 20 of 22
பிறந்தாலும் நல்லாயிருக்கும் இந்த குடும்பத்துக்கு வாரிசு வந்த மாதிரியிருக்கும், அதனால நாம ஏன் ஆண் ஒண்ணு பெண் ஒண்ணுன்னு ரெண்டு குழந்தைகளை பெத்துக்க கூடாது”
”சரி”
”அப்படி பெத்துக்கனும்னா நாம ரெண்டு பேரும் ஒண்ணு சேரனும்”
”அதெப்படி”
”அதைதான் சொல்ல வர்றேன் கவனமா கேளு புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஒண்ண
...
This story is now available on Chillzee KiMo.
...
் நிறைய முறை பார்த்திருக்கிறேன்”
”நிறைய முறையா எங்க எப்படி”
”சினிமால”
”ஓ சினிமால வர்ற பர்ஸ்ட் நைட் காட்சிகளை வைச்சி சொல்றியா”