Page 4 of 6
“எல்லாம் அவ ஹஸ்பன்ட் மேல தான்... வைஃப் பார்மஸி போகனும்னு சொன்னா, என்ன ஆச்சுன்னு கூட கேட்காத ஹஸ்பண்டை பத்தி வேற என்ன நினைக்குறது?”
“அபி வேலை செய்ற கம்பெனி ஓனர் தானே அவரு?”
“ஆமாம்... அவரே தான்... எப்போ பார் வேலை, வேலைன்னு சொல்லி ரச்னாவை இக்னோர் செய்துட்டே இருக்கார்... அ ... ம்பத்துக்கு உதவினா போதுமா
This story is now available on Chillzee KiMo.
...
தீபாவின் குரலில் இருந்த கோபம் அபினவை அசைக்கவில்லை...