(Reading time: 32 - 64 minutes)
Ni kannanal nan imaiyaven
Ni kannanal nan imaiyaven

வைத்து கேட்க அதில் அவனோ சற்று பயத்துடன் உடைகளை களையத் தொடங்கினான். வேட்டி சட்டை பனியன் உள்பட உடைகளை அவிழ்த்துவிட்டு ஜட்டியுடன் அவள் முன் போஸ் கொடுத்தான், அதைக்கண்டு பெரிதாக அவளுக்கு எந்த உணர்வும் வரவில்லை, அதைக் கண்ட அவனுக்குதான் ஏமாற்றமாக இருந்தது

  

”சக்தி என்னை பாரேன் நான் அழகா இருக்கேன்ல”

  

”இல்லை அழுக்கா இருக்க, உட்காரு சோப்பு போட்டு வ

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்ல அவனுக்கு வந்ததே கோபம் சட்டென இருந்த ஒரு ஆடையையும் அவிழ்த்துவிட்டு அவளின் முன் கெத்தாக நின்றான். அந்த கோலத்தில் அவனைப் பார்த்தும் அவளுக்கு வியப்பு ஏதும் இல்லை அமைதியாக இருந்தாள்

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.