Page 2 of 7
கொண்டு சேலையை இழுத்து செருகிக் கொண்டாள் சுவாதி...
ஆனால் ஒரு சில வினாடிகள் என்றாலும் கண்ணில் பட்ட காட்சியில்... இனிமையான ஆச்சர்யத்தில்... வந்த வேலை மறந்து போய் அசையாமல் நின்றான் விஷாகன்...
ஏற்கனவே நடந்து விட்ட நிகழ்வின் தாக்கத்தில்... வெட்கத்தில் கண்கள் படபடக்க நின்றிருந்த சுவாதி, கணவனின் பார்வையில் கன்னங்கள் குங்குமமாக சிவக்க விழிகளை க
...
This story is now available on Chillzee KiMo.
...
தில் இருந்து இயன்ற அளவில் வேலைகளை முடித்துக் கொண்டு சீக்கிரமே வீட்டிற்கு வருவான் என்றால், சுவாதி வீட்டில் அவனுக்காக அவனுக்கு பிடித்த பட்டுப் புடவை சரசரக்க அழகு மயிலாக காத்துக் கொண்டிருப்பாள்...