(Reading time: 9 - 17 minutes)
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!
Malare oru varthai pesu... Ippadikku poongatru...!

“அப்புறம்... டுபுக்ஸ்... நம்ம டேபிள் ஃபேன் எப்படி இருக்கு??? இப்போ எல்லாம் அதை யூஸ் செயறீயா இல்லையா???”

  

சுவாதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது...

  

“ப்ச்... போங்க..” என்று அவள் சிணுங்க, விஷாகனின் காதல் மனம் சிலிர்த்து எழுந்தது...

  

“ஹேய்... நான் டேபிள் ஃபேனை பத்தி கேட்டா நீ ஏன் சிணுங்குற?? ஏன் என்ன விஷயம்...???” என அவன் அ

...
This story is now available on Chillzee KiMo.
...

சொல்லி விட்டு போனை கட் செய்து வைத்தான்...

  

“சுவாதி, நான் உடனே ஆபிஸ் கிளம்பனும்...” என்றவன், விபரம் ஒன்றும் சொல்லாமல் அவசர அவசரமாக உடையை மாற்றிக் கொண்டு கிளம்பினான்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.