Page 4 of 7
சித்தப்பா... உன் தங்கை... அவங்களாவது உன் கிட்ட போன்லேயாவது சொல்லி இருக்கலாம்... உன்னை இப்படி அசிங்கப் படுத்துறவங்களை என்ன செய்யலாம்...?”
எத்தனை முயன்றும் விஷாகனால் கோபத்தை குரலில் மறைக்க முடியவில்லை...
சுவாதி ஆச்சர்யமாக அவனைப் பார்த்தாள்...
“உன் சித்தப்பாவை ஃபேஸ் டு ஃபேஸ் சந்திக்குற வாய்ப்பு கிடைக்கட்டும்... அவர் கிட
...
This story is now available on Chillzee KiMo.
...
“ஏன் அப்படி யோசிக்குறீங்க? என் கிட்ட நார்மலாவே இருங்க... கோபப்படுங்க... திட்டுங்க... தப்பில்லை...”
அவள் கொஞ்சலாக சொல்ல, அவன் அவளை காதலுடன் பார்த்தான்....